உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை உக்ரைன் போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளதாக வெளியாகி இருக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ருமேனியா எல்லையில் இந்திய மாணவர்களை உக்ரைன் போலீசார் கடுமையாக தாக்கும் அந்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
1/ #Indian students trying to leave #Ukraine at the Ukraine – Poland border are getting a beating from Ukrainian police and are not allowed to leave
Not clear why. This is already all over the news in #India
Another video in the second tweet below.pic.twitter.com/KRVoBxrLjd
— Indo-Pacific News – Watching the CCP-China Threat (@IndoPac_Info) February 27, 2022
இதுகுறித்த உண்மைத்தன்மை இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்திய மாணவர்கள் போராட்டம் நடத்தியதற்காக தடியடி நடவகையையும் உக்ரைன் போலீசார் செய்துள்ளதாக தெரிகிறது.
2/ Second video#Indian students trying to leave #Ukraine at the Ukraine – Poland border are getting a beating from Ukrainian police and are not allowed to leave.pic.twitter.com/KFqIWuJ7Sy
— Indo-Pacific News – Watching the CCP-China Threat (@IndoPac_Info) February 27, 2022
உக்ரைனில் சிக்கிய நம் இந்திய மாணவர் ஒருவர் உக்ரைன் காவல்துறையின் அட்டூழியத்தின் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.