அமெரிக்க ராணுவத்தில் இணைந்த நடிகை| Dinamalar

காதம்பரி படத்தில் அறிமுகமானவர் அகிலா நாராயணன். அமெரிக்க வாழ் தமிழ்
பெண்ணான இவர், நடிப்போடு, பாடகியாகவும் மாறினார்.
தற்போது, அமெரிக்க ராணுவத்தில் இணைந்து, பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து,
அந்நாட்டு ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.
இதன் வாயிலாக, அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், ‘நைட்டிங்கிள் ஸ்கூல் ஆப் மியூசிக்’ என்ற இசை பள்ளியையும்
‘ஆன்லைனில்’ நடத்தி வருகிறார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.