புதுச்சேரி : மத்திய அரசின் செயல் திட்டமான, பிரதமர் குறுந்தொழில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்ததுதல் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம், சட்டசபை வளாகத்தில் உள்ள வேளாண் அமைச்சர் அலுவலத்தில் நடந்தது.வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
இதில் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் இன்குபேஷன் சென்டர் அமைப்பதற்காக ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரியில் 7000 சதுரடி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பால் மதிப்புக்கூட்டும் பொருட்கள் உற்பத்தி செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் வேளாண் துறை செயலாளர் ரவிபிரகாஷ், டீன் மாயவேல், டாக்டர்கள் பால், குமரவேல் மற்றும் பால் வள அபிவிருத்தி அதிகாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி : மத்திய அரசின் செயல் திட்டமான, பிரதமர் குறுந்தொழில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்ததுதல் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம், சட்டசபை வளாகத்தில் உள்ள வேளாண்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.