இந்த நிறுவங்களை எல்லாம் வாங்கி வைக்கலாம்.. நல்ல லாபம் தரலாம்.. நிபுணர்களின் அசத்தல் பரிந்துரை!
சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பங்கு சந்தையில் முதலீடா? இது பாதுகாப்பானதா? இது சரியான முடிவாக இருக்குமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்பு, பங்கு சந்தையில் தந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் வாரன் பஃபெட்டின் சில வரிகளை பற்றி பார்ப்போம். பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். இது தான் முதலீடு செய்ய சரியான தருணம். ஏனெனில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கும்போது, சந்தைகள் மோசமாக … Read more