உக்ரைன் பறக்கும் மத்திய அமைச்சர்கள் – இந்தியர்களை மீட்க பக்கா ப்ளான்!
உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க, அந்நாட்டிற்கு மத்திய அமைச்சர்களை அனுப்பி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த ஐந்து நாட்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் … Read more