மேயர், துணைமேயர் உள்பட மறைமுக தேர்தலும் அமைதியா நடக்கனும்! உயர் நீதிமன்றம்
சென்னை: நகர்பபுற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து, மேயர், துணைமேயர் உள்பட தலைவர்கள் தேர்தல் ஏப்ரல் 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த மறைமுக தேர்தலும் அமைதியா நடக்கனும், சிசிடிவி நடைமுறை தொடரணும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பெரும்பாலான வெற்றிகளை திமுக பெற்றுள்ளதால், மேயர், துணைமேயர் உள்பட தலைவர்களின் பதவிக்களுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ந்தேதி நடைபெற உள்ளது. … Read more