‘மரணத்தை வென்ற அந்த பையனின் பெயர் புடின்’… வைரலாகும் ஹிலாரி கிளின்டன் கதை!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தனது “Hard Choices” என்ற புத்தகத்தில் விளாடிமர் புடினின் பிறப்பு பற்றி எழுதிய குறிப்பு வாட்ஸ் அப், … Read more

தனுஷ் அதை செய்ய ரஜினி சம்மதிப்பாரா ? கிளம்பியது புது பிரச்சனை..!

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நாயகனாகா அறிமுகமானார். பின்பு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷின் இரண்டாவது படமாக வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தார் தனுஷ். பலகோடி ரசிகர்கள் தனுஷின் நடிப்பை பார்த்து வியந்து போனார்கள். அந்த நடிப்பில் வியந்தவர்களுள் ஒருவர் தான் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா . தனுஷின் காதல் கொண்டேன் படத்தைப்பார்த்து தனுஷின் மீதே காதல் கொண்டார் ஐஸ்வர்யா. அதன் பின் இருவரும் 2004 ஆம் … Read more

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம்

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக உக்ரைன் சுற்றுலாப் பயணிகளினால் நாடு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்த யோசனை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்பொழுது … Read more

உக்ரைன் எல்லையைக் கடக்க விடாமல் இந்திய மாணவர்களை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தாக்கியதாக வீடியோ வெளியீடு <!– உக்ரைன் எல்லையைக் கடக்க விடாமல் இந்திய மாணவர்களை உக்ரைன் … –>

உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்களை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தாக்குவது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளன. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனை விட்டு வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் போலந்து எல்லையில் சிக்கி உள்ளனர். இந்நிலையில் போலந்து எல்லையை கடக்க முயன்ற இந்தியர்களை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தாக்கியதாக வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் ஆப்பிரிக்க மக்களும் உக்ரைன் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியாகி உள்ளது. #Ukraine ?? Deserve to be Invaded … Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்கள்! உடல்களை சோதனை செய்த வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் 7 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை கே.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், மர்மமான முறையில் மயில்கள் இறந்த கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையில் 7 மயில்கள் இறந்து கிடந்ததை கண்டு அதனை சோதனை செய்தனர். அப்போது 7 மயில்களும் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனால் வனத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் பேரதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து … Read more

மாறன் ட்ரெய்லர் இன்று ரிலீஸ்…

தனுஷ் – மாளவிகா மோகனன் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கிறது மாறன். #MaaranTrailer From Today! #Maaran streaming soon on @disneyplusHSTam #MaaranOnHotstar@dhanushkraja @SathyaJyothi@karthicknaren_M @MalavikaM_ @gvprakash @thondankani @smruthi_venkat @Actor_Mahendran @KK_actoroffl @RIAZtheboss pic.twitter.com/uWmRJ2iVU6 — Diamond Babu (@idiamondbabu) February 28, 2022 இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று … Read more

மு.க.ஸ்டாலின் சுயசரிதை புத்தகம்- ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு, இளமை காலம் முதல் அரசியலில் கடந்து வந்த நிகழ்வுகள், பொதுக்கூட்ட பேச்சுகள், திரையுலகில் கால்தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தில் அனுபவித்த கொடுமைகள் என அவரது 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை “உங்களின் ஒருவன்” என்ற தலைப்பில் புத்தகமாக சுயசரிதை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. … Read more

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 754 புள்ளிகள் சரிந்து 55,103 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 216 புள்ளிகள் குறைந்து 16,441 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.

கீவ்வில் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தக்கூடும் – உக்ரைன் அரசு எச்சரிக்கை

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து  5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் கீவ்வில் ரஷியா வான்வெளி தாக்குதல் … Read more

தமிழக மருத்துவ கல்லூரிகளில் சீட் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில செல்கின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழக மருத்துவ கல்லூரிகளில் சீட் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில செல்கின்றனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்காக செலவை அரசே ஏற்கிறது என கூறினார். குறைந்த கட்டணம் வசூலிக்கக்கூடிய நாடுகளில் கல்வி பயில செல்வது வழக்கமானது தான் எனவும் தெரிவித்தார்.