சொந்த நாட்டு மக்களை நாம் கைவிட்டு விட முடியாது..உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் வீடியோவை பதிவிட்டு ராகுல் ட்வீட்!!
டெல்லி : உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் வெளியேற்றும் திட்டத்தினை ஒன்றிய அரசு அவர்களது உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதை தடுக்க, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 24ம் தேதி தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்களை போலாந்து எல்லையில் … Read more