புள்ளைய மீட்டுக் கொடுத்துடுங்க சார்…! கண்ணீருடன் கலெக்டரின் காலில் விழுந்த தாய்..! <!– புள்ளைய மீட்டுக் கொடுத்துடுங்க சார்…! கண்ணீருடன் கலெக்ட… –>
உக்ரைனில் போர்ச்சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களுடைய பெற்றோரின் தவிப்பும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. எப்படியாவது தங்களது பிள்ளைகளை மீட்டுத் தந்துவிடுங்கள் என பெற்றோர் ஒருபுறம் கண்ணீர் வடிக்க, எப்படியாவது தங்களை மீட்டு அழைத்துச் செல்லுங்கள் என்ற மாணவர்களின் கதறல் வீடியோக்களும் வெளியான வண்ணம் உள்ளன. திருச்சி பெரிய மிளகுப்பாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைக்க வந்திருந்த … Read more