சிலம்பம் சுற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ்; வைரல் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் சுற்றிய வீடியோ கட்சி தற்போது வைரலாகி வருகிறது. தனியார் அமைப்பினர் நடத்தும் தேசிய அளவிலான அடிமுறை சிலம்பம் போட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிலம்பம் விளையாடி விளையாட்டு போட்டியை தொடங்கி … Read more

#INDvsSL || 38க்கு 74 ரன் (2 சிக்ஸர், 9 பவுண்டரி) இந்திய பந்துவீச்சை சிதறடித்து இலங்கை கேப்டன்.! இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு.!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இன்று மூன்றாவது டி20 போட்டி தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.  இதனையடுத்து பேட்டிங் செய்வதற்கு முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு, இந்திய அணியின் … Read more

உக்ரைனில் தவிக்கும் 1,200 மகாராஷ்டிரா மாணவர்கள்; 300 பேர் மட்டுமே தொடர்பில் இருப்பதாக அரசு தகவல்!

ரஷ்யா போர் தொடுத்துள்ள உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். மகாராஷ்டிராவிலிருந்து மட்டும் 1,200 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். அவர்களில் 300 மாணவர்களுடன் மட்டும் தொடர்பை ஏற்படுத்த முடிந்ததாக மகாராஷ்டிரா அமைச்சர் விஜய் வடேதிவார் தெரிவித்துள்ளார். எஞ்சிய மாணவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். உக்ரைனில் மருத்துவம் படிக்கச் செலவு குறைவு என்பதால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் … Read more

சென்னையில் குடிபோதையில் தகராறு செய்த அண்ணன், தம்பி.. தட்டிக்கேட்க வந்த காவலர்களையும் தாக்கியதால் இருவர் கைது.! <!– சென்னையில் குடிபோதையில் தகராறு செய்த அண்ணன், தம்பி.. தட்ட… –>

சென்னை அம்பத்தூர் அருகே நள்ளிரவில் குடிபோதையில் தகராறு செய்த கல்லூரி மாணவர்கள் இருவர் தட்டிக்கேட்க வந்த காவலர்களையும் தாக்கியதாக கைது செய்யப்பட்டனர். கொரட்டூர் டி.வி.எஸ் நகரில் சனிக்கிழமை நள்ளிரவில் இளைஞர்கள் இருவர் அவ்வழியாகச் சென்றவர்களிடம் மது போதையில் தகராறு செய்துள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கொரட்டூர் காவல் நிலைய ஏட்டு சீனிவாசன், ஊர்காவல் படை வீரர் ஆகாஷ்பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். இளைஞர்களின் அட்டகாசத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்த ஆகாஷ்பாபுவை ஆபாசமாகப் … Read more

கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் முன் வர வேண்டும்: அமைச்சர் ஆர்.காந்தி

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் முன் வர வேண்டும் என்று அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கரடிக்குப்பம் ஊராட்சியில் நவீன இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்யும் செயல்விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: … Read more

கீவ், கார்கிவ் நகரங்களில் இருக்கும் இந்தியர்கள் வெளியே வரவேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை

கீவ்: உக்ரைன் நகரங்களுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்குதலை துரிதப்படுத்தி உள்ள நிலையில் கீவ், கார்கிவ் நகரங்களில் இருக்கும் இந்தியர்கள் வெளியே வரவேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று ஞாயிறுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எங்களுக்குக் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, கார்கிவ், சுமி, கீவ் நகரங்களில் மிக உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. அதனால் இந்தியர்கள் எங்கும் வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரயில் நிலையங்களை நோக்கி இப்போதைக்கு செல்ல … Read more

ரஷ்ய ராணுவ நடவடிக்கை | கார்கிவ் மீட்பு; சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு – உக்ரைன் பலப்பரீட்சை

கீவ்: ரஷ்ய ராணுவ நடவடிக்கை 4வது நாளை எட்டியுள்ள நிலையில், போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அறிவுறுத்த வேண்டி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தின் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை கோரி முறையிட்டுள்ளது. தனது படையெடுப்பை நியாயப்படுத்தி இன அழிப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்யா தனது செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையில், உடனடியாக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட … Read more

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ் – வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் லட்சக் கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளமும், அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய செயலக சேவையை (CSS) உள்ளடக்கிய பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்களில், நடுத்தர முதல் மூத்த நிர்வாக நிலை அதிகாரிகள் வரை பணிபுரிபவர்களுக்கு, கடந்த ஆறு ஆண்டுகளாக பதவி உயர்வு பெறவில்லை எனக் … Read more

BREAKING: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் சம்மதம்!

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது கடந்த நான்கு நாட்களாக, ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலால், உக்ரைன் நாட்டு மக்கள் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும், ரஷ்ய … Read more

அவர் ஒரு பயந்தாங்கொள்ளி…முன்னணி நடிகரை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய அனன்யா..!

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா அளவில் பிரபலமானார் விஜய் தேவரகொண்டா. அதையடுத்து கீதா கோவிந்தம் , டாக்ஸிவாலா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். பின் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான நோட்டா படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்திலும் அறிமுகமானார் விஜய் தேவரகொண்டா. சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாத்துறையில் வெற்றிபெற்று … Read more