உக்ரைனில் இருந்து 1,400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேற்றம் – இந்திய தூதரகம் தகவல்
கீவ்: தென்-கிழக்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா நகரிலிருந்து 1,400 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வெளியேறும் நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தலைநகர் கீவ்-வில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: வார இறுதி ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதால், அனைத்து மாணவர்களும் மேற்குப் பகுதிகளுக்கு பயணம் செய்ய ரயில் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். உக்ரைன் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. எனவே ரயில் நிலையங்களில் ஒரு பெரிய கூட்டம் காணப்படும் … Read more