இராணுவ உடையில் உக்ரைன் அதிபர்… வைரலாகி வரும் புகைப்படம் உண்மையா? பின்னணி என்ன?

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் சூழலில் ரஷ்யா, உக்ரைன்மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் உக்கரைனும் தன்னை தீவிரமாக பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் குடிமக்களும் போரில் பங்கு கொள்ள முன்வரவேண்டும் என்றும் அதற்குத் தேவையான ஆயுதங்களை அரசு வழங்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் உக்ரைனுக்குள் இராணுவப் படைகளை அனுப்பும் புடினின் முடிவுக்கு எதிராக ரஷ்யர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் … Read more

பழனியில் தினசரி குடித்துவிட்டு வந்து ரகளை செய்த தந்தையை கிரிக்கெட் மட்டையால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்.! <!– பழனியில் தினசரி குடித்துவிட்டு வந்து ரகளை செய்த தந்தையை க… –>

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தினசரி குடித்துவிட்டு வந்து தாயிடமும் தங்கையிடமும் ரகளை செய்து வந்த தந்தையை 11ஆம் வகுப்புப் படிக்கும் மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சத்திரப்பட்டியைச் சேர்ந்த ஓமந்தூரான் என்ற நபர், கேரளாவில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்தார். தினசரி குடித்துவிட்டு வந்து மனைவியையும் மகளையும் அடித்துத் துன்புறுத்துவது அவரது வழக்கம் என்று கூறப்படுகிறது. 11ஆம் வகுப்புப் படித்து வரும் இவரது மகன், தந்தையின் செயலை … Read more

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: எல்.முருகன்

சென்னை: உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இந்திய சுதந்திர போராட்டம் தொடர்பான புகைப்படக் காட்சியை இன்று சென்னை நந்தனத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: ” இந்த புகைப்பட காட்சியில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அறியப்படாத பல வீரர்கள் இதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த … Read more

நாய்க்குட்டியை பிரிய மனமில்லாத இந்திய மாணவர்: உக்ரைனை விட்டு வெளியேறுவதில் சிக்கல்

புதுடெல்லி: உக்ரைனில் போருக்கு நடுவே சிக்கித் தவிக்கும் பொறியியல் மூன்றாமாண்டு மாணவர் தனது செல்ல நாய்க்குட்டி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளார். இதனால் அவர் வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ரேடியோ எலக்ட்ரானிக்ஸில் படிக்கும் இந்திய மாணவர் ரிஷப் கௌஷிக். உலகமே அதிர்ச்சியோடு உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கும் இவ்வளவு களேபரத்திற்கு மத்தியிலும் இவருக்கு தனது செல்ல நாய்க்குட்டியை விட்டு பிரிய மனமில்லை. தன் அன்பிற்குரிய வாயில்லா ஜீவன் … Read more

'ஹிட்லரை வீழ்த்தினோம்; புதினையும் வீழ்த்துவோம்': உக்ரைன் வெளியுறவு அமைச்சர்

கீவ்: ஹிட்லரை தோற்கடித்தோம்; இப்போது ஒன்றிணைந்து புதினையும் தோற்கடிப்போம் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரியோ குலேபா வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக, அதிபர் வொலடிமிரி ஜெலன்ஸ்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தங்கள் படைகளுடன் இணைந்து சண்டையிட விருப்பமுள்ள வெளிநாட்டுப் படையினர் கொண்ட கூட்டுப் படையை உருவாக்கி வருகிறோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரியோ குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில், “உக்ரைனைப் பாதுகாக்க விரும்பும் வெளிநாட்டவர், உலக அமைப்புகள் வரவேற்கப்படுகிறது. இவை உக்ரைன் … Read more

திருடி தின்னும் ரஷ்ய படை… சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து பொருட்களை அள்ளும் அவலம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகள் இன்று அதிகாலை உக்ரைன் தலைநகரை நோக்கி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் நகரத் தொடங்கியதாகவும் வாசில்கிவ்வில் உள்ள கியிவ் நகருக்கு தெற்கே இரண்டு பெரிய ஏவுகணைகள் வெடித்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியில் ஏற்கனவே ரஷ்ய படைகள் ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகருக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துவிட்டன. இவ்வாறு ஆயுதங்களுடன் வலம் … Read more

பிகினியில் சமந்தா, பூஜா, மாளவிகாவை ஓரங்கட்டிய வேதிகா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருபவர் வேதிகா . நல்ல அழகும், நடிப்புத் திறனும் இருந்தும் அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற முடியவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் கையில் 4 படங்கள் இருக்கிறது. இந்நிலையில் ரிலாக்ஸ் செய்ய மாலத்தீவுகளுக்கு சென்றிருக்கிறார் வேதிகா. View this post on Instagram A post shared by Vedhika (@vedhika4u) கடற்கரையோரம் அவர் போட்ட அரபிக்குத்து பாடல் வீடியோ வைரலாகிவிட்டது. … Read more

ரஷ்யா – உக்ரைன் மோதல்: இலங்கையில் ஏற்படப்போகும் தாக்கம் – செய்திகளின் தொகுப்பு(Videos)

நாட்டில் அடுத்த சில தினங்களில் வாழ்க்கை செலவு மூன்று மடங்காக அதிகரிக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். உலகம் தற்போது மிகவும் பாரதூரமான விடயத்தை எதிர்நோக்க ஆரம்பித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்ததே அந்த நிலைமை. இந்த நிலைமையானது உலகில் அனைத்து நாடுகளுக்கும் பொருளாதார, சமூக ரீதியாக ஓரளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இது … Read more

திருப்பி அடிக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு பின்னடைவு? <!– திருப்பி அடிக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு பின்னடைவு? –>

தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகளுக்கு, உக்ரைனிய படையின் கடுமையான எதிர்ப்பால் யுத்தத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரஷ்யா கூடுதலாக படைகளை அனுப்ப முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  உக்ரைனை கைப்பற்றும் நோக்கிலும், அது நேட்டோ படையில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமையில் இருந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைனிய படைகளும் கடுமையான பதிலடி கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இது, உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என நினைத்த புதினின் … Read more

"உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை அழைத்து வரும் செலவை அரசே ஏற்கும்" – புதுச்சேரி முதலமைச்சர் <!– &quot;உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை அழைத்து வரும் செலவை … –>

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மாணவர்களை அழைத்து வருவதற்கான செலவை புதுச்சேரி அரசே ஏற்கும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். Source link