2ஆம் உலகப் போரின்போது இருந்த நிலைமையை உக்ரைனில் ரஷ்யப் படைகள் இப்போது ஏற்படுத்தியுள்ளன: அதிபர் வேதனை

கீவ்: இரண்டாம் உலகப் போரின்போதுஇருந்த நிலைமையை உக்ரைனில் ரஷ்யப் படைகள் இப்போது ஏற்படுத்தியுள்ளன என உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்தே, ஜெலன்ஸ்கி அவ்வப்போது வீடியோக்கள் மூலம் தொடர்பில் இருந்து வருகிறார். தாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளதாக அவர் இரண்டாவது நாளில் வெளியிட்ட வீடியோ உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தானும், தனது குடும்பத்தினரும் தான் ரஷ்யாவின் இலக்கு என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டார். அடுத்தடுத்த … Read more

விமான நிலையம் மீது வெடிகுண்டு தாக்குதல் – அச்சத்தில் பொதுமக்கள்!

ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் போர் விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமன் நாட்டின், சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர் விமானங்கள் மூலம் ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் … Read more

அன்று மாமா ரஜினி செய்தார், இன்று மாப்ள தனுஷ் செய்கிறார்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்கிறார்கள். அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தார் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்களும் விரும்புகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா என்ன போஸ்ட் போட்டாலும், அண்ணி தயவு செய்து அண்ணனுடன் சேர்ந்து வாழுங்கள் என்று தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேரப் போகிறார்களாம். மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக மீண்டும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்திருக்கிறார்களாம். முன்னதாக ரஜினிக்கும், … Read more

இலங்கை மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி! இறக்குமதி செய்யப்படும் 600 பொருட்களின் வரி அதிகரிக்கும் வாய்ப்பு?

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியமற்ற 600 ஆடம்பர பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.   நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கியின் ஆளுநரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆடம்பரப் பொருட்களின் முழுமையான பட்டியலை முன்வைத்து அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பொருட்களின் இறக்குமதியை ஊக்கப்படுத்தாமல் இருப்பதற்காக அரசாங்கம் இந்த … Read more

சர்வதேச ஜூடோ அமைப்பின் கெளரவ தலைவர் பதவியிலிருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்காலிக நீக்கம்.! <!– சர்வதேச ஜூடோ அமைப்பின் கெளரவ தலைவர் பதவியிலிருந்து ரஷ்ய அ… –>

ஜூடோ கெளரவ தலைவர் பதவி – புடின் சஸ்பெண்ட் உக்ரைன் மீது ரஷ்யா 4ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது – பரஸ்பரம் தாக்குதல் உக்கிரமடைந்துள்ளன சர்வதேச ஜூடோ அமைப்பின் கெளரவ தலைவர் பதவியிலிருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்காலிக நீக்கம் ஜூடோ அமைப்பின் கெளரவ தலைவர் பதவியை தற்காலிகமாக பறித்து, சர்வதேச ஜூடோ அமைப்பு நடவடிக்கை Source link

ஓசூரில் ஹோட்டல் காவலாளியை கொன்று கல்லா பெட்டியில் இருந்த பணம் கொள்ளை.! <!– ஓசூரில் ஹோட்டல் காவலாளியை கொன்று கல்லா பெட்டியில் இருந்த … –>

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் காவலாளியை கத்தியால் குத்தி கொன்று விட்டு 17 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஓசூர் கமர்சியல் சாலை பகுதியில் உள்ள அந்த ஹோட்டலின் கூரையை உடைத்து, நள்ளிரவில் 3 மர்ம நபர்கள் புகுந்து, கல்லா பெட்டியை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது ஹோட்டலுக்குள் உறங்கிக்கொண்டிருந்த 60 வயது தாமோதரன் என்ற காவலாளி சத்தம் கேட்டு விழித்து கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து … Read more

உக்ரைன் போர் குறித்த நிலைப்பாட்டை வெளியிட்ட வடகொரியா: போருக்கு அமெரிக்காவே மூலக்காரணம் என குற்றச்சாட்டு

ரஷ்யா உக்ரைன் மீது நான்காவது நாளாக இன்றும் போர் தொடுத்துவரும் நிலையில், உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு அமெரிக்காவே மூலக்காரணம் என வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24ம் திகதி முதல் போர்தொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் இந்த பதற்றமான போர் சூழலுக்கு அமெரிக்காவே முழுமுதற்காரணம் என வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, வடகொரிய வெளியுறவு அமைச்சகத்திற்கான … Read more

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்த முடியாது – உக்ரைன்

கீவ்: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர். இன்று காலை உக்ரைனின் மற்றொரு பெரிய நகரமான … Read more

நெல்லை இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் 4-ம் கட்ட சோதனை வெற்றி

பணகுடி: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ககன்யான் திட்டமாகும். பூமியின் தாள்வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். ககன்யான் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் செயல் படுத்தப்படுகிறது. இந்த திட்டம் 2023-ம் ஆண்டு செயல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்த திட்டத்தை இந்தியா செயல்படுத்துகிறது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் … Read more

மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

இம்பால்: 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.  இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஷேத்ரிகாவ் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வாகங்பாம் ரோகித் சிங், நேற்று பிரசாரத்தை முடித்துக்கொண்டு கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நள்ளிரவில் வீடு திரும்பியபோது, அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த ரோகித் சிங் இம்பாலில் … Read more