கல்லீரல் பாதுகாப்பில் முக்கிய பங்கு… கரும்பு ஜூஸ் கிடைச்சா மிஸ் பண்ணாதீங்க!

சாலையோரங்களில் மிக எளிதாக கிடைக்கும் கரும்புச் சாறில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா என்பது இந்தக் கட்டுரையை நீங்கள் படித்த பிறகு தெரிந்து கொள்வீர்கள். முழுமையாக படியுங்கள். கரும்புச்சாறு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் பல நோய்களுக்கு எதிராக உடல் சண்டையிட உதவுகிறது. கரும்புச்சாறு மஞ்சள் காமாலை, இரத்த சோகையை தடுக்க உதவும். பழச்சாறு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மக்கள் ஆண்டு முழுவதும் பல வகையான பழச்சாறுகளை குடித்து மகிழ்கின்றனர். சில பழங்களில் ஆரோக்கியத்திற்கு நல்ல … Read more

மாடுகளை சுற்றித் திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம், சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.!

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் மாடுகளை சுற்றித் திரிய விட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி  பொது சுகாதாரத்துறையினரால்  கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை  மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.  … Read more

கோரிக்கை விடுத்த உக்ரைன் துணை பிரதமர்; 10 மணி நேரத்தில் `ஸ்டார் லிங்க்' மூலம் உதவிய எலான் மஸ்க்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதல் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற தீவிரம் காட்டி வரும் ரஷ்யப் படைகள், ரஷ்ய அரசின் உத்தரவின் பேரில் உக்ரைனை எல்லா திசைகளிலிருந்தும் தாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் `ஆயுதங்களைக் கைவிடுங்கள்… பேச்சுவார்த்தைக்குத் தயார்!’ – ரஷ்யா திடீர் அறிவிப்பு உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அந்நாட்டு மக்கள் உயிர் பயத்தில் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கின்றனர். ரஷ்யப் படைகளால் இதுவரை … Read more

இரு சக்கர வாகனங்களை திருடி சிக்கிக் கொண்ட காட்டுப்பூச்சியை காய்ச்சி எடுத்த இளைஞர்கள் <!– இரு சக்கர வாகனங்களை திருடி சிக்கிக் கொண்ட காட்டுப்பூச்சிய… –>

கரூர் அருகே சினிமா பாணியில் இரு சக்கர வாகனங்களை திருடி சிக்கிக் கொண்ட, இளைஞரை, வாகனத்தை பறிகொடுத்தவர்கள் ஒன்று கூடி  அடித்து நொறுக்கிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த செந்தமிழ் என்பவருக்கு சொந்தமான ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கடந்த அக்டோபர் மாதம் 25 ந்தேதி இரவு பறித்துச்சென்று உள்ளனர். புகாரின்பேரில் விசாரணையை முன்னெடுத்த திருவெரும்பூர் போலீசார், பறித்துச்செல்லப்பட்ட வாகனத்தை 28ந்தேதி கரூர் … Read more

சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்

சென்னை: தெலங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் பலியான சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட்டின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: “தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அவர் கூறியிருந்தார். முன்னதாக, … Read more

சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு கூடுதல் வரி: நிதி ஆயோக் ஆலோசனை

புதுடெல்லி: சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு கூடுதல் வரித் திட்டத்தை அமல்படுத்த நிதி ஆயோக் ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான ஆய்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. நாளுக்கு நாள் பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை உண்ணும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் உடல் பருமன் அடைந்து அவதிக்குள்ளாகின்றனர். குழந்தைகள் மத்தியிலும் உடல் பருமன் நோய் ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி மக்கள் தொகையில், அதிகரித்து … Read more

பேச்சுவார்த்தைக்கு தயார்! ஆனால், 'உடந்தை' நாடான பெலராஸில் நடத்த உடன்பாடில்லை: உக்ரைன் அதிபர்

கீவ்: உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்யா மீண்டும் அறிவித்துள்ள நிலையில் உக்ரைன் அதிபார் வொலடிமிர் ஜெலன்ஸ்கி நிபந்தனையை முன்வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். அதன் பின்னர் உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவம் வேகமாக முன்னேறி வருகிறது. உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது போல் இன்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடந்தை … Read more

என்னம்மா ஐஸ்வர்யா இப்படி பண்ணிட்டீங்களேமா: ரசிகர்கள் அதிர்ச்சி

தனுஷை பிரிந்த பிறகு வேலையில் பிசியாகிவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . முசாபிர் எனும் காதல் பாடல் வீடியோவை இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்கிறார். முசாபிரை இயக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. இந்நிலையில் இரண்டு வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு வீடியோக்களிலுமே தன் பெயருக்கு பின்னால் அப்பா ரஜினிகாந்தின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா. தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் செயல் … Read more

பிரபல தமிழ் உதைப்பந்தாட்ட வீரர் திடீரென உயிரிழப்பு (PHOTOS)

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் சிறந்த வீரர்  டக்சன் புஸ்லாஸ் உயிரிழந்துள்ளார். மன்னாரினை சேர்ந்த இவர் இன்று மாலைதீவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழக வீரரும், இலங்கை கால்பந்தாட்ட அணியின் வீரருமாகிய பியூஸின்  உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார். இலங்கை … Read more

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு மூலக்காரணமே அமெரிக்காதான் – வடகொரியா குற்றச்சாட்டு <!– உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு மூலக்காரணமே அமெரிக்காதா… –>

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு மூலக்காரணமே அமெரிக்காதான் என வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளப்பக்கத்தில் அமெரிக்கா தான் இந்த போருக்கு முழுக்க முழுக்க காரணம் என குற்றம் சாட்டி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அமெரிக்கா தன்னிச்சையாக உக்ரைனுக்கு ஆதரவு தரத் தொடங்கியதே இந்த போருக்கு முக்கிய காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. Source link