பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்..! <!– பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு ம… –>
உக்ரைனில் போர் நிலவி வரும் சூழலில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள் அதில், ரஷ்யாவுக்கு துணைநிற்போம் என பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதை சிறிது நேரத்திற்கு முடக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் அதில் ரஷ்யாவுக்கு துணை நிற்போம், பிட்காய்னுக்கு நன்கொடை பெறப்படுகிறது என பதிவிட்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கு வழக்கம்போல் செயல்பட தொடங்கியது. உக்ரைனில் … Read more