“இது உங்கள் மாஸ்டர் பீஸ்; சொல்ல வார்த்தையில்லை” – ஆலியா பட்டை புகழ்ந்து தள்ளிய சமந்தா!
‘இது உங்கள் மாஸ்டர் பீஸ் திரைப்படம்’ என ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஆலியா பட்டை புகழ்ந்துள்ளார் நடிகை சமந்தா ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படைப்பு ‘கங்குபாய் கத்தியவாடி’. இந்தப் படத்தில் கங்குபாய் கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கொரோனா காணமாக … Read more