TNPSC Group 2: குரூப் 2 விண்ணப்பித்து விட்டீர்களா… தேர்வு முறை எப்படி?

TNPSC group 2 exam pattern details for aspirants: தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், குரூப் 2 தேர்வின் தேர்வுமுறை குறித்த முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். குரூப் 2 பதவிகள் நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை … Read more

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர்..போக்சோவில் கைது.!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் செபஸ்டியன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி செபாஸ்டியன் அந்த பள்ளி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனையடுத்து இது … Read more

விமானத்தில் பறக்க வேண்டும் என்ற காப்பகக் குழந்தைகளின் கனவை நனவாக்கிய தன்னார்வலர்கள் <!– விமானத்தில் பறக்க வேண்டும் என்ற காப்பகக் குழந்தைகளின் கனவ… –>

கோயம்புத்தூரில் உள்ள காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக தன்னார்வலர்கள் அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றனர். கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அந்த காப்பகத்துக்குத் தேவையான உதவிகளை செய்துவரும் தன்னார்வலர்கள், அங்குள்ள குழந்தைகளின் ஆசைகளை கேட்ட போது, வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த 15 குழந்தைகளை தன்னார்வலர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றனர். சென்னையில் உள்ள தனியார் விளையாட்டு அரங்கில் குழந்தைகளை விளையாட … Read more

தேர்தல் களத்தை சாதி, மத அடிப்படையில் சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது: திருமாவளவன் சிறப்பு பேட்டி

சென்னை: “தேர்தல் களத்தை சாதி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ சந்திப்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. அதுதான் யதார்த்த நிலை” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து: “தேர்தல் களத்தை சாதி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ சந்திப்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. அதுதான் யதார்த்த நிலை. ஆனால், ’அதையே … Read more

ரஷ்ய தாக்குதலால் உக்ரைனில் நெருக்கடி: கீவ் நகரில் இருந்து தப்பி போலந்து வந்த இந்தியர்கள்

புதுடெல்லி: ஹைதராபாத்தை சேர்ந்த ராகேஷ் வெடகிரே (33) என்பவர் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பிஸினஸ் அனலிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். அங்கிருந்து தப்பியது குறித்து ராகேஷ் கூறியதாவது: கீவ் நகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் என்பதை அறிந்து கையில் கிடைத்த உடைகள், ஆவணங்கள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு நானும் எனது நண்பர்களும் 4 கார்களில், போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் நகரை நோக்கிப் புறப்பட்டோம். நாங்கள் புறப்பட்டு 3 மணி நேரத்துக்குப் … Read more

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 219 இந்தியர்களுடன் முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டது

உக்ரைனில் சிக்கி தவித்த இந்தியர்களில் முதல்கட்டமாக 219 பேர் ருமேனியாவில் இருந்து இந்திய விமானம் கிளம்பியுள்ளது. உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்க வைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இந்த போர் பதற்றத்தால் அந்நாட்டில் உள்ள வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்ய ராணுவம் … Read more

"சர்" என்று பாய்ந்து வந்த ஏவுகணைகள்.. அடுக்குமாடிக் குடியிருப்பு காலி.. பதட்டத்தில் கீவ்!

கீவ் நகரில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று அடுக்கு மாடிக் குடியிருப்பில் தாக்கியதில் அந்தக் கட்டடத்தின் பல தளங்கள் சேதமடைந்தன. உக்ரைன் நாட்டு நேரப்படி இன்று காலை கீழ் நகரின் தென் மேற்குப் பகுதியில் 2 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. எதைக் குறி வைத்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ஏவுகணை அடுக்கு மாடிக் குடியிருப்பில் வந்து அந்த கட்டடத்திற்கு பெரும் சேதத்தை … Read more

ரஜினியின் வீட்டின் முன் கூடிய ரசிகர்கள்…ரசிகர்களை சந்தித்து ரஜினி செய்த விஷயம்..!

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். தற்போது பீஸ்ட் படவேலைகளில் பிஸியாக இருப்பதால் அதை முடித்திருவிட்டு ரஜினியின் படவேலைகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்தினால் மனமுடைந்த ரஜினி வீட்டிலேயே தனிமையில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். அதன் பிறகு இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்று கருதிய ரஜினி தன் கவனத்தை படங்களில் செலுத்த முடிவெடுத்தார். விஜய்கிட்ட பணம் வாங்கிட்டு போலீஸ் இதெல்லாம் செய்றாங்க…இதென்ன … Read more

எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது! – அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது

மக்கள் எதிர்நோக்கும் அவல நிலையை கருத்திற் கொண்டு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளைக் கருத்தில் கொண்டு, அந்தத் தொகை அடுத்த ஒரு வாரத்திற்கு போதுமானதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். “தற்போதைக்கு மக்கள் மீதான அழுத்தத்தை கருத்தில் கொண்டு, எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் இருப்புகளைப் … Read more

ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள்..! <!– ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள்..! –>

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் பெருமளவிலான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.  ரஷ்யாவின் வங்கித் துறை வணிகத்தில் 80 விழுக்காட்டைக் கொண்டுள்ள முதல் 10 வங்கிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.அமெரிக்க நிதித்துறை அமைப்பின் கீழ் பரிமாற்றங்களைச் செய்ய ரஷ்யாவின் ஸ்பெர்வங்கிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் விடிபி மற்றும் மூன்று வங்கிகளுக்கு அமெரிக்காவில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் … Read more