மற்றோரு வாலிபருடன் பேசிய ஆத்திரத்தில் கள்ளகாதலியை வெட்டிய நபர்.. !
கள்ளகாதலியை கொலை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சோனாரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பார்வதி . இவர் தனது இரு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை இவரின் அண்ணன் முறை உறவான முருகன் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகிவந்துள்ளனர். இந்நிலையில், பார்வதி முருகனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும், வேறொரு வாலிபனுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.இதனை அறிந்த முருகன் பார்வதியை கண்டித்துள்ளார். ஆனால், … Read more