ரஷ்யா உடன் அமைதி பேச்சு வார்த்தை நிறைவு; ஐரோப்பிய யூனியன் இணைப்பு விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட உக்ரைன் அதிபர்

Ukraine Russia peace talk ends: ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 5 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில், இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தைக்கு ஒத்துக் கொண்டன. இதனையடுத்து, அமைதி பேச்சு வார்த்தை ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் எல்லையில் இன்று நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் ரஷ்யா … Read more

#சற்றுமுன் || வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலின் தென் கிழக்குப் பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக் கடலின் தென் பகுதியில் உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறும். … Read more

“அரசியலமைப்புக்கு ஆபத்து வரும்போதெல்லாம் முதல் ஆளாக ஸ்டாலின் குரல் கொடுக்கிறார்" – பினராயி விஜயன்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முதல்முறையாக தன் வாழ்க்கை வரலாற்றை `உங்களில் ஒருவன்’ எனும் தலைப்பில் தானே புத்தகமாக எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தின் பின்பக்க அட்டையில், “சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா, இயக்கத்தை வழி நடத்துவதில் தமிழினத் தலைவர் கலைஞர், மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர். இந்த நால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள் தான் என்னைச் செதுக்கியவர்கள்” என ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய … Read more

வாழ்நாள் முழுவதும் மக்களில் ஒருவன் <!– வாழ்நாள் முழுவதும் மக்களில் ஒருவன் –>

வாழ்நாள் முழுவதும் மக்களில் ஒருவனாக இருக்க வேண்டுமென்பதே தமது எண்ணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்ற சுயசரிதை புத்தக வெளியிட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் … Read more

மாநிலங்களுக்கு அதிக அதிகாரமளிக்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்: ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்தியக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்” என்று தனது நூல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னையில் நடந்த இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவில் பேசும்போது ஒரு கருத்தை நான் குறிப்பிட்டுச் சொன்னேன். ‘தலைவர் கருணாநிதியைப் போல எனக்கு எழுதத் தெரியாது. … Read more

பிரசாந்த் கிஷோரை சந்தித்த தெலுங்கானா முதல்வர் கேசிஆர்

ஹைதராபாத்: ஐபேக் நிறுவனர் மற்றும் பிரபல தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோரை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து ஆலோசனை நடத்தியுள்ளார். 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் அல்லாத முன்னணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வும். இதன்தொடர்ச்சியாக, பாஜக அல்லாத மாநில முதல்வர்கள், முக்கிய கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார் சந்திரசேகர் … Read more

அணு ஆயுத மும்முனைப் படைகள் தயார் – பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ரஷ்யாவின் அறிவிப்பு

கீவ்: ரஷ்ய ராணுவ நடவடிக்கை ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், கார்கிவ் நடந்த தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அணு ஆயுதப் படை தயாராக உள்ளது என ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டது. தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்து இருநாடுகளும் பெலாரஸில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய நேரப்படி … Read more

உயிர்ப் பிச்சை தர்றேன்.. ஓடிப் போயிருங்க.. ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!

ரஷ்ய வீரர்கள் தங்களது தாக்குதலை நிறுத்தி விட்டு, உக்ரைனை விட்டு வெளியேறி உயிர் பிழைத்துக் கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். கிட்டத்தட்ட உயிர்ப் பிச்சை தருகிறேன், ஓடிப் போய்ருங்க என்று உக்ரைன் அதிபர் மறைமுகமாக கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்து நான்கு நாட்களாகிறது. போர் நிற்பதாகத் தெரியவில்லை. உக்ரைனும் சரி, ரஷ்யாவும் சரி தங்களது நிலைப்பாட்டிலிருந்து விலகவில்லை. ரஷ்யாவோ ஒரு படி மேலே போய், அணு ஆயுதங்களை சிறப்பு ஆயத்த … Read more

தனுஷை சீண்டி பார்க்கும் அந்த நபர்..உச்சகட்ட கோபத்தில் தனுஷ்..!

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக கடந்த மாதம் அறிவித்தார். இந்த செய்தி ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியாக்கியது. இருப்பினும் இவர்களை சேர்த்து வைக்கும் பணியில் இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்கள் இறங்கியுள்ளனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா. ஆனால் அதற்கு ஐஸ்வர்யா பிடிகொடுத்தாலும் தனுஷ் இறங்கி வருவதாக தெரியவில்லை என்ற தகவல் வந்தது. இவர்களது விவாகரத்து காரணமாக ரஜினி மிகவும் மனவருத்தத்திலும், கோபத்திலும் இருந்துவந்தார். … Read more

தீவிரமடையும் போர் களம்! ரஷ்யா எடுக்கவுள்ள விஸ்வரூபம் – பாபா வங்காவின் அதிர்ச்சிக் கணிப்பு (Photos)

ரஷ்யா – உக்ரைன் போரானது தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது இந்திய ஊடகங்களில் இது தொடர்பான பாபா வங்காவின் கணிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. உலக நிகழ்வுகள் பலவற்றை பற்றி கணிப்புகளை வெளியிட்ட பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டியான பாபா வங்கா ரஷ்யா தொடர்பிலும் கணித்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி “ரஷ்யாவை தடுக்க முடியாது. அதாவது ரஷ்யா இந்த உலகிற்கே கடவுள் போன்ற நாடாக உருவெடுக்கும். ரஷ்யாவின் போர் காரணமாக ஐரோப்பா ஒன்றுமே இல்லாத மோசமான வெற்று நிலப்பரப்பாக மாறும். உலகில் எல்லா … Read more