சென்னை: அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என நடிகர் அஜித் குமார் சார்பில் அவரது மேலாளர் ட்வீட் செய்துள்ளார். இதுபோன்ற தவறான தகவல் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என அஜித் குமார் சார்பில் அவரது மேலாளர் ட்வீட் செய்துள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias