காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள ஆத் : ங்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஆத்தங்குடி அந்தரநாச்சியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 126 மாடுகளுக்கு கால்நடைத்துறை சார்பில் பரிசோதனை செய்யப்பட்டு
தகுதியுடைய 100 மாடுகள் தொழுவில் அவிழ்த்து விடப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட கட்டு மாடுகளும் அவிழ்த்து விடப்பட்டன. சிறப்பு மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.உள்ளூர் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள ஆத் : ங்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஆத்தங்குடி அந்தரநாச்சியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி நேற்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.