தங்காலை, மஹாவெல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு இன்று
பிற்பகல் டீசலை ஏற்றிய பௌசர் வந்த போது, அங்கு காத்திருந்த வாடிக்கையாளர்கள்
அமோக வரவேற்பை அளித்துள்ளனர்.
பட்டாசு கொளுத்தியும், கைதட்டியும், ஆரவாரம் செய்தும் மக்கள் டீசல் பவுசரை
வரவேற்றுள்ளனர்.
பெட்ரோல் நிலையத்தில் டீசல் பெறுவதற்காக சுமார் 12 மணி நேரம் வரிசையில்
நின்றதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,