உக்ரைனின் தெற்கில் உள்ள கார்சன் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு

உக்ரைன்: உக்ரைனின் தெற்கில் உள்ள கார்சன் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த கார்சன், உக்ரைனின் முக்கியம் தொழில் நகரமாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.