உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்டு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்கிறது.: அண்ணாமலை

சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்டு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் விவரம் ஒன்றிய அரசிடம் முழுமையாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.