சென்னை; தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தற்காலிக இயக்குனராக, பொறியாளர் வெங்கடேசனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு வருட காலத்திற்கு இயக்குனராக பணியாற்றுவார் என அறிவித்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias