சென்னை: சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias