சென்னை மாநகராட்சி மேயராக தேர்வானார் பிரியா
சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயராக திமுகவின் பிரியா தேர்வு
எவ்வித போட்டியும் இன்றி, சென்னை மேயராக தேர்வானார் திமுகவின் பிரியா
கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் தேர்தல்
கோவை மாநகராட்சி மேயராக கல்பனா தேர்வு
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல்
கோயம்புத்தூர் மாநகராட்சி மேயராக கல்பனா போட்டியின்றி தேர்வு
திமுக கூட்டணி 96 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், எஸ்டிபிஐ ஒரு இடத்திலும் வெற்றி
அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் முன்னிலையில் கோவை மேயராக கல்பனா பதவியேற்பு
தாம்பரம் மேயராக வசந்தகுமாரி தேர்வானார்
தாம்பரம் மாநகராட்சி மேயருக்கான தேர்தல்
தாம்பரம் மாநகராட்சிக்கான முதல் மேயர், மாமன்ற உறுப்பினர்களால் தேர்வு
தாம்பரம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக திமுகவின் வசந்தகுமாரி தேர்வு
மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி தேர்வு
மதுரை மாநகராட்சி மேயராக திமுகவின் இந்திராணி போட்டியின்றி தேர்வு
ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் போட்டியின்றி தேர்வு
திமுக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்ட இந்திராணி போட்டியின்றி தேர்வு