உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை கைவிட வேண்டும்: பிரதமர் மோடி கண்டனம்

லக்னோ: உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை கைவிட வேண்டும் என பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சினை தெரிவித்தார். உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என மோடி தெரிவித்தார்.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.