இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது. நாட்டின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இந்திய கடற்படையால் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
#WATCH | Long-range precision strike capability of Advanced version of BrahMos missile successfully validated. Pinpoint destruction of target demonstrated combat & mission readiness of frontline platforms: Indian Navy
(Source: Indian Navy) pic.twitter.com/xhIJQtQ2f0
— ANI (@ANI) March 5, 2022
இதையும் படியுங்கள்.. ஜம்மு சர்வதேச எல்லையில் பறந்த பாகிஸ்தான் டிரோன் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு