புதுச்சேரி : கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை கவர்னர் தமிழிசை துவக்கி வைத்தார்.உலக கண் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு, அரவிந்தர் கண் மருத்துவமனை, புதுச்சேரி நகராட்சி இணைந்து, கடற்கரை சாலை காந்தி திடலில் கண் அழுத்த (குளுக்கோமா) நோய் குறித்த விழிப் புணர்வு கண்காட்சியை நடத்தினர்.இக்கண்காட்சியை கவர்னர் தமிழிசை துவக்கி வைத்து பார்வையிட்டார். மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி., ஆணையர் பத்மஸ்ரீ மற்றும் எலைட் ரோட்டரி குழுமத்தினர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி : கண் அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை கவர்னர் தமிழிசை துவக்கி வைத்தார்.உலக கண் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு, அரவிந்தர் கண் மருத்துவமனை, புதுச்சேரி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.