திருப்பதி: திருப்பதியிலிருந்து புறப்பட்ட அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் பஸ்சை ஓரமாக நிறுத்திய சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம், ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் திருப்பதியிலிருந்து பாக்காலாவை நோக்கி, நேற்று காலை அரசு பஸ் புறப்பட்டு சென்றது. வழியில் திடீரென டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதை உணர்ந்த அவர் பஸ்சின் வேகத்தை குறைத்து, அதை ஓரமாக நிறுத்திய சில நிமிடங்களில் உயிரிழந்தார். தன் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தான சூழலிலும் பயணியரை காப்பாற்றி உயிரிழந்த டிரைவரை நினைத்து, பயணியர் நெகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதி: திருப்பதியிலிருந்து புறப்பட்ட அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் பஸ்சை ஓரமாக நிறுத்திய சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம், ஆந்திராவில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.