மதுரை: மதுரையில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் காதலனின் தந்தையை கொன்ற காதலியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இரு வீட்டார் எதிர்ப்பை மீறி திடீர் நகரை சேர்ந்த சினேகா- சிவபிரசாத் நேற்று காதல் திருமணம் செய்தனர். பெரியார் பேருந்து நிலையம் அருகே ராமச்சந்திரனை வாளால் வெட்டி கொன்ற சடையாண்டியை போலீசார் கைது செய்தனர்.
