புதுடில்லி-“உக்ரைன் போர்க்களத்தில் காயம் அடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் இன்று நாடு திரும்பு கிறார்,” என, மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.
விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான வி.கே.சிங் கூறிஇருப்பதாவது:உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் இருந்து வெளியேற முயன்ற போது, ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் காயம் அடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங், இன்று நாடு திரும்புகிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் மாணவர் ஹர்ஜோத் சிங் கூறியதாவது:நான் கிவ் நகரில் இருந்து வெளியேற பல முறை முயன்றும் முடியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் என் தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது; காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கிவ் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுடில்லி-“உக்ரைன் போர்க்களத்தில் காயம் அடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் இன்று நாடு திரும்பு கிறார்,” என, மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.விமானப் போக்குவரத்து துறை இணை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.