பீஜிங்-சீனாவில் இடிந்து விழுந்த நிலக்கரி சுரங்கத்திற்குள் சிக்கிய 14 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
நம் அண்டை நாடான சீனாவின் தென் மேற்கு பகுதியின் குய்ஜோ மாகாணத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தின் நுழைவுப்பகுதி சமீபத்தில் திடீரென இடிந்து விழுந்தது.இதில் 14 தொழிலாளர்கள் சிக்கினர். இடிந்து விழுந்த பகுதி 3 கி.மீ., துாரத்திற்கும் அதிகமாக இருந்ததால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.கடந்த 10 நாட்களாக மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் சுரங்கத்தில் இருந்த 14 தொழிலாளர்களும் இறந்து விட்டதாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இதையடுத்து மீட்பு பணிகள் முடிவுக்கு வந்து உள்ளன.
பீஜிங்-சீனாவில் இடிந்து விழுந்த நிலக்கரி சுரங்கத்திற்குள் சிக்கிய 14 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.நம் அண்டை நாடான சீனாவின் தென் மேற்கு பகுதியின் குய்ஜோ மாகாணத்தில் உள்ள ஒரு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.