வினிட்ஸ்யா விமானப்படை தளத்தை அழித்தது ரஷ்யா

கீவ்: உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அங்குள்ள வினிட்ஸ்யா விமானப்படை தளத்தை ரஷ்யா அழித்தது. கடந்த 11 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா பலமுனை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வினிட்ஸ்யா விமானப்படை தளம் அழிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.