ரஷ்யா மீண்டும் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிப்பு
பிரான்ஸ் அதிபர் கோரிக்கை – தற்காலிக போர் நிறுத்தம்
கீவ், கார்கிவ், மரியுபோல் நகரங்களில் போர் நிறுத்தம்
சுமி உள்ளிட்ட நகரங்களிலும் தற்காலிக போர் நிறுத்தம்
உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட சில நகரங்களில், தற்காலிக போர் நிறுத்தம் என ரஷ்யா அறிவிப்பு
கார்கிவ், மரியுபோல், சுமி உள்ளிட்ட நகரங்களிலும் தற்காலி போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷ்யா அறிவிப்பு
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனின் கோரிக்கையை ஏற்று, ரஷ்ய அதிபர் மாளிகை அறிவிப்பு