டெல்லி: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற வந்த இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 54.18% வாக்குகள் பதிவாகியுள்ளன.
