உ.பி.யில் மீண்டும் ஆட்சியமைக்கிறதா பாஜக? – கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன?

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதையடுத்து, ரீபப்ளிக், இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, எந்தெந்த மாநிலங்களில் யார் – யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது குறித்து இங்கு காணலாம்.
image
உத்தரபிரதேச தேர்தல் கருத்துக்கணிப்பு – ரீ பப்ளிக்
பாஜக – 262 – 277
சமாஜ்வாதி – 119 – 134
பகுஜன் சமாஜ் – 7- 15
காங்கிரஸ் –
மற்றவை – 2- 6
<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F481668676797863%2F&show_text=false&width=560&t=0″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>
image

நியூஸ் எக்ஸ்
பாஜக – 211 – 225
சமாஜ்வாதி – 146 – 160
பகுஜன் சமாஜ் – 14 – 24
காங்கிரஸ் – 4- 6
மற்றவை – 1Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.