லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ரபிக் தரார், 92, முதுமை தொடர்பான உடல்நல பாதிப்புகளால் காலமானார்.
அண்டை நாடான பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆதரவுடன், ஓய்வு பெற்ற நீதிபதி ரபிக் தரார் 1997ல் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்,
பின், 1999ல் பர்வேஷ் முஷரப் தலைமையிலான ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகும், அவர்கள் அனுமதியுடன் 2001 வரை, அவர் ஜனாதிபதி பொறுப்பில் நீடித்தார்.
இந்நிலையில், முதுமை தொடர்பான உடல் நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த ரபிக் தரார் லாகூரில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.
இவரது மறைவிற்கு பாக். பிரதமர் இம்ரான் கான், , ஜனாதிபதி ஆரிப் அலி, ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ரபிக் தரார், 92, முதுமை தொடர்பான உடல்நல பாதிப்புகளால் காலமானார்.அண்டை நாடான பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆதரவுடன், ஓய்வு பெற்ற
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.