மின்ஸ்க்: உக்ரைன் – ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் இடையே மார்ச் 10-ம் தேதி துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. பெலாரஸில் இருநாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடைபெற்றது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias