சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (மார்ச் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1
அரியலூர்
19883
19614
2
267
2
செங்கல்பட்டு
235241
232318
266
2657
3
சென்னை
750466
740746
653
9067
4
கோயம்புத்தூர்
329766
326835
316
2615
5
கடலூர்
74230
73298
39
893
6
தருமபுரி
36173
35879
11
283
7
திண்டுக்கல்
37469
36786
18
665
8
ஈரோடு
132644
131841
69
734
9
கள்ளக்குறிச்சி
36514
36296
3
215
10
காஞ்சிபுரம்
94342
92966
74
1302
11
கன்னியாகுமரி
86189
85036
68
1085
12
கரூர்
29751
29364
15
372
13
கிருஷ்ணகிரி
59611
59207
34
370
14
மதுரை
91018
89762
20
1236
15
மயிலாடுதுறை
26496
26166
0
330
16
நாகப்பட்டினம்
25437
25048
14
375
17
நாமக்கல்
67989
67412
43
534
18
நீலகிரி
42068
41735
107
226
19
பெரம்பலூர்
14459
14206
4
249
20
புதுக்கோட்டை
34455
34018
11
426
21
இராமநாதபுரம்
24662
24285
9
368
22
ராணிப்பேட்டை
53910
53111
12
787
23
சேலம்
127341
125502
77
1762
24
சிவகங்கை
23808
23553
36
219
25
தென்காசி
32737
32242
5
490
26
தஞ்சாவூர்
92103
91021
43
1039
27
தேனி
50592
50053
7
532
28
திருப்பத்தூர்
35726
35086
7
633
29
திருவள்ளூர்
147397
145358
100
1939
30
திருவண்ணாமலை
66795
66088
23
684
31
திருவாரூர்
48003
47520
11
472
32
தூத்துக்குடி
64939
64473
18
448
33
திருநெல்வேலி
62746
62274
27
445
34
திருப்பூர்
129889
128747
90
1052
35
திருச்சி
94915
93684
70
1161
36
வேலூர்
57242
56007
72
1163
37
விழுப்புரம்
54579
54201
12
366
38
விருதுநகர்
56810
56231
25
554
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1244
1240
3
1
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 1104
1103
0
1
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428
428
0
0
மொத்தம் 34,51,171
34,10,740
2,414
38,017