சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ
-
எண் மாவட்டம்
உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.6 வரை மார்ச்.7 மார்ச்.6 வரை மார்ச்.7 1
அரியலூர்
19863
0
20
0
19883
2
செங்கல்பட்டு
235218
18
5
0
235241
3
சென்னை
750362
56
48
0
750466
4
கோயம்புத்தூர்
329693
22
51
0
329766
5
கடலூர்
74025
2
203
0
74230
6
தருமபுரி
35957
0
216
0
36173
7
திண்டுக்கல்
37392
0
77
0
37469
8
ஈரோடு
132547
3
94
0
132644
9
கள்ளக்குறிச்சி
36110
0
404
0
36514
10
காஞ்சிபுரம்
94334
4
4
0
94342
11
கன்னியாகுமரி
86059
4
126
0
86189
12
கரூர்
29703
1
47
0
29751
13
கிருஷ்ணகிரி
59366
1
244
0
59611
14
மதுரை
90843
1
174
0
91018
15
மயிலாடுதுறை
26457
0
39
0
26496
16
நாகப்பட்டினம்
25382
1
54
0
25437
17
நாமக்கல்
67876
1
112
0
67989
18
நீலகிரி
42016
8
44
0
42068
19
பெரம்பலூர்
14456
0
3
0
14459
20
புதுக்கோட்டை
34420
0
35
0
34455
21
இராமநாதபுரம்
24525
2
135
0
24662
22
ராணிப்பேட்டை
53861
0
49
0
53910
23
சேலம்
126900
3
438
0
127341
24
சிவகங்கை
23690
1
117
0
23808
25
தென்காசி
32678
1
58
0
32737
26
தஞ்சாவூர்
92079
2
22
0
92103
27
தேனி
50545
2
45
0
50592
28
திருப்பத்தூர்
35607
1
118
0
35726
29
திருவள்ளூர்
147383
4
10
0
147397
30
திருவண்ணாமலை
66395
1
399
0
66795
31
திருவாரூர்
47965
0
38
0
48003
32
தூத்துக்குடி
64664
0
275
0
64939
33
திருநெல்வேலி
62319
0
427
0
62746
34
திருப்பூர்
129866
7
16
0
129889
35
திருச்சி
94840
3
72
0
94915
36
வேலூர்
54917
7
2318
0
57242
37
விழுப்புரம்
54404
1
174
0
54579
38
விருதுநகர்
56705
1
104
0
56810
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
0
1244
0
1244
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0
0
1104
0
1104
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
0
428
0
428
மொத்தம் 34,41,422
158
9,591
0
34,51,171