லிவிவ்,: ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு நாடுகளிடையே இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை துவங்கியது.
சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 12 நாட்கள் ஆகி விட்டன. போரால், உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது, ரஷ்யா. அதே நேரத்தில் உக்ரைனும், பதிலடி கொடுத்து போராடி வருகிறது. உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை பெலாரஸில் நடைபெற்றது. மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை (இன்று( மார்ச்07) துவங்கியது.
லிவிவ்,: ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு நாடுகளிடையே இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை துவங்கியது.சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.