பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் மீது எதிர்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கடுமையான விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறியதாக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.