கராச்சி:பாகிஸ்தானில் நேற்று ஜனாதிபதி வருகையின் போது பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடித்து ஐந்து பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். காயம் அடைந்த 28 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அண்டை நாடான பாகிஸ்தானின் ஜனாதிபதி ஆரிப் அல்வி தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று வந்தார். அப்போது நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கே அருகே குண்டு வெடித்தது. இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஐந்து வீரர்கள் பலியாகினர். மேலும் 28 பேர் காயம் அடைந்தனர்.
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு அருகில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இந்த பயங்கரவாத செயலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. விசாரணை நடக்கிறது.
கராச்சி:பாகிஸ்தானில் நேற்று ஜனாதிபதி வருகையின் போது பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடித்து ஐந்து பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். காயம் அடைந்த 28 பேர் மருத்துவமனையில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.