சென்னை: சென்னை துறைமுக பொறுப்புக் கழக நிதி ரூ.45 கோடியை மோசடி செய்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பி.வி.சுடலைமுத்து, எம்.விஜய்ஹெரால்டு, ராஜேஷ் சிங், சையது உள்ளிட்டோரை அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது. ஜாகிர் உசேன், சுரேஷ்குமார், கணேஷ் நடராஜன், மணிமொழி உள்ளிட்டோரையும் கைது செய்து அமலாக்கப்பரிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.