புதுடில்லி:இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயம் செய்யப்பட வில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து அவை தெரிவித்து இருப்பதாவது: நீட்தேர்வு எழுதுவதற்கு வயது உச்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என தேசிய தேர்வு முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
மேலும் எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பானையை அதற்கேற்ற வகையில் வெளியிடவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தேசிய மருத்துவ சட்டத்தில் வயது வரம்பு எதுவும் இல்லை மருத்துவ ஆணையம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
புதுடில்லி:இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயம் செய்யப்பட வில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது.nsimg2979071nsimg இது குறித்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.