ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை

வாஷிங்டன்: ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. வரலாற்றில் மிக முக்கியமான பொருளாதார தடைகளை அமல்படுத்துகிறோம், இது ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும் என ஜோ பைடன் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.