உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கவுள்ள உதவி தொகையில் ஒரு பகுதியாக, 1 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியை உடனடியாக அளிக்கும் மசோதா அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேறியது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் நிலவும் போர் சூழலால், அந்நாட்டில் இருந்து 20 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ‘உக்ரைனுக்கு உதவ 112 லட்சம் கோடி ரூபாய் நிவாரண உதவி இந்த ஆண்டில் வழங்கப்படும்’ என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.இந்த தொகை உக்ரைனுக்கு மட்டுமின்றி, அதன் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளின் நிவாரணத்துக்காகவும், கொரோனா பெருந்தொற்று சவால்களை எதிர்கொள்ளவும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த தொகையில் ஒரு பகுதியாக 1 லட்சம் கோடி ரூபாய் தொகையை உடனடியாக அளிக்க அமெரிக்க பார்லி.,யில் மசோதா நிறைவேறியது.
ரூ.1 லட்சம் கோடி வழங்குகிறது அமெரிக்காஉக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கவுள்ள உதவி தொகையில் ஒரு பகுதியாக, 1 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியை உடனடியாக அளிக்கும் மசோதா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.