புதுடில்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று ஹங்கேரி பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷ்ய ராணுவம், உக்ரைன் மீது கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி , நேற்று ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஓர்பனிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். இருவரும் உக்ரைனின் தற்போதைய நிலவரம் , உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
புதுடில்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று ஹங்கேரி பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார். ரஷ்ய ராணுவம், உக்ரைன் மீது கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.